¡Sorpréndeme!

இப்படியும் ஒரு மனிதர்! Orange விற்கும் ஏழை வியாபாரிக்கு Padma Shri விருது | Oneindia Tamil

2021-02-04 10 Dailymotion

ஹரேகலா ஹஜப்பா என்பவர் இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு தட்சிணா கன்னடா எனும் கிராமத்தில் வாழ்ந்து வரும் ஒரு ஆரஞ்சுப்பழ வியாபாரி ஆவார். தினமும் ஆரஞ்சு பழ வியாபாரம் செய்யும் இவருக்கு சமூக சேவைக்காக 2020ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.
யார் இந்த ஹஜப்பா? ஏழ்மை தாண்டவம் ஆடும் குடிசை வீட்டில் குடியிருக்கும்இவர் செய்த சாதனை என்ன? இவருக்கு எதற்காக அறிவிக்கப்பட்டது பத்மஸ்ரீ விருது?

Meet The Orange Seller Harekala Hajabba From Karnataka Who Won Padma Shri

#Hajabba
#OrangeSeller
#PadmaShri